Mylapore titbits
This is what I see in Mylapore as I live in it
Monday, 18 April 2011
பல தலைமுறை கலைக் குடும்பம்
http://cid-142b28e5654d6ada.photos.live.com/self.aspx/Album5
அமரர் கலைமாமணி அருணாசலம் பிள்ளை அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு பரத நாட்டிய நிகழ்ச்சி 9 /04 /2011 அன்று மைலாப்பூரில் நடந்தேறியது. அன்னாரும் அவர் துணைவியார் கலைமாமணி ஜெயலக்ஷ்மி அம்மாளும் தோற்றுவித்த மயிலை ஸ்ரீ ஷன்முஹானந்தா பரதநாட்டிய பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் அவர் மகன் கலைமாமணி தஞ்சை ஹேமநாத் மற்றும் அவர் மனைவி மல்லிகா நட்டுவாங்கம் செய்ய, பேத்திகள் திருமதி அருணா சிட்டிபாபு மற்றும் திருமதி ரேணுகா பாபு தங்கள் குடும்ப அடுத்த தலைமுறை குழந்தை வாரிசுகளான ரிஷிகா மற்றும் திராவிடமணியுடன் நடன விருந்தளித்தனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment